திருவாடனை: திருவாடானை: மெக்கானிக் கடைக்குள் புகுந்த கார் - இருவர் உயிர் தப்பினர்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மெக்கானிக் கடைக்குள் புகுந்த விபத்தில், இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.