திருப்பூர் தெற்கு: திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ஓய்வூதிய விதிகள் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 8-வது ஊதியக்குழு மற்றும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.