குடியாத்தம்: வேலூர்: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் திருட்டு
வேலூர் மாவட்டம் மேல்பட்டி செண்டத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரூபாயை திருடிச் சென்றனர். இது குறித்து மேல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.