புதுக்கோட்டை: பழவேற்காடு: கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்
பழவேற்காடு கடலில் மீன் பிடிக்கும்போது காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் தவறி விழுந்து மாயமான மீனவர் சூரியபிரசாந்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள்.