கோவை வடக்கு: அமைச்சர் வன்னியரசுவை நீக்க கோரி இந்து மக்கள் கட்சி மனு
சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்கப்படும் என அமைச்சர் வன்னியரசு கூறியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி இந்து மக்கள் கட்சி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளது.