தென்காசி: அரியலூர்: கழிவுநீர் தொட்டியில் 3 பேர் பலி! கொதித்தெழுந்த உறவினர்கள்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.