மதுரை கிழக்கு: தமிழ் இசைச் சங்கத்தின் 52-வது ஆண்டு விழா: வீரமணி ராஜூவின் பாடலில் மெய்மறந்த எம்.ஏ.எம். இராமசாமி
தமிழ் இசைச் சங்கத்தின் 52-வது ஆண்டு இசை விழா நடைபெற்றது. இதில் பக்திப் பாடல்கள் பாடிய வீரமணி ராஜூவின் திறமையை வியந்து, டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி செட்டியார் அவரை மேடை ஏறி பாராட்டி கௌரவித்தார்.