ராசிபுரம்: ராசிபுரம் ஏரியை மீட்டெடுக்கக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில், ஏரியை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுக்கவும், தூர்வாரிப் பாதுகாக்கவும் வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.