ஊத்தங்கரை: கிருஷ்ணகிரியில் சாதனை: முதன்முறையாக சாத்துக்குடி சாகுபடி செய்து அசத்தும் விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல், தனது 1 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் சாத்துக்குடி சாகுபடி செய்து ஆண்டுக்கு இருமுறை மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளார்.