நாமக்கல்: நாமக்கல்லில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்: 150 மாணவர்கள் பங்கேற்பு!
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே மத்தியஸ்தம் குறித்த 'Mediation for the Nation 3.0' விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைக்க, 150-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.