தென்காசி: தீபாவளி பட்டாசு கடை: உரிமம் பெற இதுதான் கடைசி வாய்ப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் அக்டோபர் 18-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உரிய உரிமம் இன்றி விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர். முழு விவரங்களை அறிய வீடியோவை முழுமையாக பாருங்கள்.