கோவை வடக்கு: கோவையில் 2.200 கிலோ கஞ்சா பறிமுதல்; மஹாராஷ்டிரா நபர் உட்பட 2 பேர் கைது!
கோவை பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.