நாகப்பட்டினம்: வடகிழக்கு பருவமழை: நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 4 மாவட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களைத் தடுக்க, 4 மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம் ஆலோசனை நடத்தினார். காய்ச்சல் கண்காணிப்பு, மருந்து கையிருப்பு மற்றும் குடிநீர் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.