திருவண்ணாமலை: எ.வ.வேலுவுக்கு சிக்கல்? 8 கோடி ரூபாய் ஏரி மண் வழக்கு - ஐகோர்ட் அதிரடி!
திமுக மாநாட்டுக்காக ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவர் மகன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரம் இதோ.