நாகப்பட்டினம்: 700 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளைகாப்பு மற்றும் தங்க மோதிரம் வழங்கும் விழா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 700 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தையும் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தொடங்கி வைத்தார்.