தூத்துக்குடி: திருநெல்வேலி சரகம்: குறைதீர் முகாமில் 316 மனுக்கள் பெறப்பட்டன
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற குறைதீர் முகாமில் 316 மனுக்கள் பெறப்பட்டன. சரக காவல் துறை தலைவர் திருநாவுக்கரசு ஐபிஎஸ் அவர்கள் மனுக்களை நேரில் பெற்று, 6 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார்.