தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலக இதய நோய் விழிப்புணர்வு பேரணி: மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக இதய நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.