கோவை வடக்கு: காரமடையில் 101 வயது தாத்தாவின் பிறந்தநாள்: 4 தலைமுறைகளுடன் கோலாகல கொண்டாட்டம்!
கோவை மாவட்டம் காரமடை அருகே 101 வயதான அய்யாசாமி தாத்தா, தனது 4 தலைமுறை வாரிசுகளுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். விவசாயி அய்யாசாமியின் இந்த நெகிழ்ச்சியான பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.