புதுக்கோட்டை: சாலையை கடந்த திமுக முன்னாள் நிர்வாகி பலி: அதிர்ச்சியில் உறைந்த விராலிமலை!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் திமுக முன்னாள் நிர்வாகி சிதம்பரம் உயிரிழந்தார். கார் மோதி நடந்த இந்த சோக சம்பவம் குறித்து விரிவான தகவல்கள் இதோ.