தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக ஆட்சி பலவீனமடைந்துவிட்டது - பெ.சண்முகம் கடும் விமர்சனம்
தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தவெக அரசு மீதும், தனுஷ்கோடி நிகழ்ச்சி மற்றும் மேகதாட்டு அணை விவகாரம் குறித்தும் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.