திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் AITUC மாநாடு: மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஏ.ஐ.டி.யூ.சி. 15-வது மாநாட்டில், மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தால் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதாக தேசிய செயலாளர் மூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். விலைவாசி உயர்வு மற்றும் தொழிலாளர் நலத்துறை முடக்கம் குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.