தேனி: சின்னமனூர்: தூய்மைப் பணியாளர்களின் பி.எஃப் பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது புகார்
Theni, Theni | Oct 1, 2026 சின்னமனூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பி.எஃப் பணத்தை செலுத்தாத தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது, 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். முறையான ஊதியம் மற்றும் பணிச்சுமை குறித்தும் பணியாளர்கள் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.