தருமபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சங்கடகர சதுர்த்தி பூஜை
தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத சங்கடகர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விநாயகருக்கு 12 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோயில் நிர்வாகக் குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.