திருவாரூர்: அவிநாசி: நூற்பாலை கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - பல லட்சம் சேதம்!
அவிநாசி அருகே பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள நூற்பாலை கிடங்கில் வெல்டிங் வேலை நடந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் மதிப்பிலான நூல்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.