திருவண்ணாமலை: மதுப்பிரியர்களுக்கு ஷாக்! அக்டோபர் 2-ல் டாஸ்மாக் மூடல்.. 4 நாட்கள் கெடுவும் உண்டு!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. அதேபோல் இடைத்தேர்தல் நடக்கும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் 4 நாட்கள் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விவரங்களை அறிய வீடியோவை முழுமையாக பாருங்கள்.