ஓசூர்: 500 ரூபாய் பணத் தகராறில் நண்பனைக் கொன்று ரயிலில் தப்பியோடிய வாலிபர் கைது
ஓசூர் சிப்காட் அருகே 500 ரூபாய் பணப் பிரச்சனையில் நண்பனை அடித்துக் கொன்ற வடமாநில வாலிபர் லால் மோகன் தாஸ், ரயிலில் தப்ப முயன்றபோது பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.