கிருஷ்ணகிரி: ஒசூரில் வட மாநில தொழிலாளி கழுத்து அறுத்து படுகொலை - போலீசார் தீவிர விசாரணை
ஒசூா் அருகே வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.