மதுரை கிழக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நெகிழ்ச்சியுடன் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி!
குடமுழுக்கு விழாவிற்கு பிறகு மண்டல பூஜையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதை கொண்டாடும் வகையில் குடும்பத்தினர் கோவில் வளாகத்தில் வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தனர்.