Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh

விளவங்கோடு: குழித்துறை வாவுவெலி உணவுப்பொருள் கண்காட்சியில் 20 கிலோ செயற்கை நிறமிகள் பறிமுதல்

குழித்துறை வாவுவெலி உணவு பொருள் கண்காட்சியில் செயற்கை நிறமிகள் கலந்த 20 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கடைகளுக்கு ரூ.5000 அபராதம், 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டும் தடைசெய்யப்பட்டது. புகார்களுக்கு 9444042322 வாட்சப் பயன்படுத்தலாம்.

MORE NEWS