நாமக்கல்: நாளை நடைபெறவிருந்த தனியார் பேருந்து வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறவிருந்த தனியார் பேருந்துகளின் அடையாள வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைப்பதாக உறுதி அளித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.