மதுரை கிழக்கு: மதுரை காந்தி அருங்காட்சியகம்: 10.25 கோடியில் பிரம்மாண்ட புனரமைப்பு!
10.25 கோடி ரூபாய் செலவில் மதுரை காந்தி அருங்காட்சியகம் புனரமைக்கப்பட்டுள்ளது. ராணி மங்கம்மாள் மாளிகையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் காந்தியடிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்து எம்.பி. சு. வெங்கடேசன் பகிர்ந்துள்ள தகவல்கள்.