குடியாத்தம்: வேலூர்: மது போதையில் தம்பியை மது பாட்டிலால் குத்திய அண்ணன் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், உறவுமுறை தம்பியை மது பாட்டிலால் குத்திய அண்ணன் சத்யாவை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்த ஐயப்பன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.