திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்: RVS கல்லூரி அருகே உடைந்த காவிரி குடிநீர் குழாய் - வீணாகும் தண்ணீர்
திண்டுக்கல் பழைய கரூர் சாலையில், RVS கல்லூரி அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்து 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் போராடி வரும் சூழலில், இந்த குழாய் உடைப்பு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.