இராமநாதபுரம்: தினைக்குளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் ஊராட்சியில் ADRA India அமைப்பின் சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்வு 29.09.2026 அன்று நடைபெற்றது.