ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே 17 வயது சிறுமி கர்ப்பம்: 57 வயது முதியவர் மீது போக்சோ வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஆடு மேய்க்கும் தொழிலாளி மோகன் (57) மீது கல்லாவி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.