நாங்குநேரி: திருநெல்வேலி: பன்றி வளர்ப்பு தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை - குற்றவாளி கைது
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கட்டளை பகுதியில் பன்றி வளர்ப்பு தொடர்பான தகராறில் நடராஜன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கருப்பசாமி என்பவரை சீவலப்பேரி காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.