பெரம்பலூர்: ஈரோடு: அரசுப் பேருந்து மோதி முட்டை லாரி கவிழ்ந்தது - சாலையில் கொட்டிய முட்டைகள்!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் முட்டை லாரி கவிழ்ந்து விபத்து. லாரியில் இருந்த முட்டைகள் சாலையில் உடைந்து சிதறின. ஓட்டுநர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்த முழு விவரம் இதோ.