ராசிபுரம்: ராசிபுரம் கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில், புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ சிவசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது.