காட்பாடி: வேலூர் VIT: இளைஞர்களின் சக்தியை பாராட்டிய கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, இன்றைய இளைஞர்களின் டிஜிட்டல் வல்லமை மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து உரையாற்றினார்.