தென்காசி: காசிக்கு போக முடியாதா? இதோ தென்னகத்தின் காசி! வியக்க வைக்கும் மர்மம் என்ன?
காசிக்குச் செல்ல முடியாத பக்தர்களுக்காகவே உருவானது தென்காசி காசி விஸ்வநாதர் கோயில். 15-ஆம் நூற்றாண்டு வரலாறு மற்றும் 180 அடி உயர ராஜகோபுரத்தின் அதிசயங்கள் குறித்து இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.