வேலூர்: வேலூர் கோட்டை விழாவில் அரசு அதிகாரி அரசியல் பேச்சு - அதிர்ச்சி சம்பவம்
வேலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தூய்மைப் பணி விழாவில், அரசு அதிகாரி ஒருவர் அரசியல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழாவில் தமிழ் விளம்பரப் பலகையில் எழுத்துப் பிழை இருந்ததும் அதிர்ச்சியை தந்துள்ளது.