கிண்டி: பள்ளிக்கரணையில் வேன் மோதி தனியார் கல்லூரி அதிகாரி பலி: ஓட்டுநர் கைது
சென்னை பள்ளிக்கரணையில் மொபெட் மீது வேன் மோதிய விபத்தில், தனியார் கல்லூரி அதிகாரி மேகலாதேவி உயிரிழந்தார். விதிமீறி வேனை ஓட்டிய ஓட்டுநர் செல்வத்தை பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.