தருமபுரி: பென்னாகரம்: மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தில் ஆசிரியர் கைது
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து குறுஞ்செய்தி அனுப்பிய கணித ஆசிரியர் தங்கவேலை பாப்பாரப்பட்டி போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.