புதுக்கோட்டை: ரேஷன் அரிசி கடத்தல்: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
புதுக்கோட்டையில் ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்திய இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.