கோவில்பட்டி: தனுஷ்கோடியாபுரம் செல்வ விநாயகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற சங்கடகர சதுர்த்தி
தூத்துக்குடி மாவட்டம் தனுஷ்கோடியாபுரம் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சுப்பிரமணிய சுவாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றனர்.