தென்காசி: பன்றி செய்த அட்டகாசம்; தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை - திருநெல்வேலியில் பரபரப்பு
திருநெல்வேலி சீவலப்பேரியில், வளர்த்த பன்றி வைக்கோல் படப்பை நாசம் செய்ததால் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி நடராஜன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த கருப்பசாமி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.