திருப்பூர் தெற்கு: திருப்பூர்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடைபெற்றது
திருப்பூர் ராயபுரம் அரசுப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் பங்கேற்று, மாணவர்களுக்கு சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முகாமை ஆய்வு செய்தார்.