தென்காசி: புதையல் நகைன்னு ஆசை காட்டி 2 கிலோ போலி நகை விற்பனை: கர்நாடக கும்பல் கைது!
நாகப்பட்டினம் செம்பனார்கோவில் பகுதியில் புதையல் நகை எனக்கூறி 2 கிலோ போலி நகைகளை விற்க முயன்ற கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைக்கடை உரிமையாளரின் சமயோசிதத்தால் பெரும் மோசடி தடுக்கப்பட்டுள்ளது.