காட்பாடி: நர்ஸ் ஜெயஸ்ரீ கொலை வழக்கு: தேடப்பட்ட ரவுடி கலைக்குமார் ரயில் தண்டவாளத்தில் பிணம்!
நர்ஸ் ஜெயஸ்ரீயைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த ரவுடி கலைக்குமார், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.