திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 19-வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலையில் 18 பஞ்சாயத்துகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, 19-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாழ்வாதாரம் மற்றும் விவசாய நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.